#OldActressJayanthi
#Jayanthi
#ActressKanchana
#OldActressKanchana

Veteran Actress Jayanthi Passed away due to illness. Jayanthi acted over 500 films in Tamil, telugu, Malayalam, Hindi and Kannadam.

பழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76. கர்நாடக மாநிலம் பெல்லாரியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஜெயந்தி. 1945 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார்.